இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க்காக இந்திய ரயில்வே உள்ளது.. தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.. ரயில் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது.. இந்த நிலையில் ரயில்களில் உணவின் தரத்தை மேம்படுத்தவும், அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்களைத் தடுக்கவும் இந்திய ரயில்வே ஒரு முக்கிய முயற்சியை எடுத்துள்ளது. இந்த புதிய அமைப்பு, விற்பனையாளர்களை QR குறியீடு மூலம் ரயிலுக்குள் நுழைய அனுமதிக்கிறது. இதன் […]

