Alzheimer’s disease: அல்சைமர் நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான புதிய மூலக்கூறுகளை புனேவில் உள்ள அகர்கர் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
அல்சைமர் நினைவாற்றல், சிந்தனை, கற்றல் மற்றும் ஒழுங்கமைக்கும் திறன் ஆகியவற்றில் முற்போக்கான வீழ்ச்சியை உண்டு செய்கிறது. இது தினசரி வேலையை கூட பாதிக்கும் நிலை. டிமென்ஷியாவுக்கு பொதுவான காரணமாக இது சொல்லப்படுகிறது. இந்த அறிகுறிகள் காலப்போக்கில் …