fbpx

பூமி தன்னைத்தானே சுற்றுக்கொண்டு சூரியனை சுற்றிவருவது போன்றே, சூரிய குடும்பத்தின் கோள்கள், சிறுகோள்களுக்கு அப்பால் எண்ணற்ற விண்கற்களும் தமக்கான சுற்றுவட்டப் பாதையில் சூரியனை சுற்றி வருகின்றன. அவற்றில் சில பூமிக்கு நெருக்கமாக கடக்கையில் அவை பூமியின் இருப்புக்கு பீதி தரவும் கூடும். 2024-ம் ஆண்டின் தொடக்கம் முதலே பல்வேறு விண்கற்கள் பூமிக்கு அருகே கடந்து சென்றுள்ளன. …

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் “இந்தியாவின் ஏவுகணை நாயகன்” என அழைக்கப்படும் காரணம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் அவரது குறிப்பிடத்தக்க பங்குக்கான பெருமை. இன்றைய இஸ்ரோ தினத்தில் அவரை நினைவு கூர்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராவதற்கு முன், இந்தியாவின் விண்வெளி மற்றும் ஏவுகணைத் திட்டங்களில் கலாம் …