அமெரிக்காவில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இந்திய மாணவனுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டணை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான தகவலின் படி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் உபேந்திரா அடுரு (32). இவர் மாணவர் விசா மூலம் அமெரிக்கா வந்தார். சமூக வலைதளங்களில் 13 வயது சிறுமியாக தன்னை …