Canada: கனடாவில் சமையல் அறையில் ஏற்பட்ட தகராறில் இந்திய வம்சாவளி மாணவரை, கத்தியால் குத்தி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வட அமெரிக்க நாடான கனடாவில், ஒன்டாரியோ மாகாணத்தின் சர்னியா நகரில் உள்ள ஒரு வீட்டில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குராசிஸ் சிங், 22, தங்கி இருந்தார். இவர், அங்குள்ள லாம்ப்டன் கல்லுாரியில் …