fbpx

IND VS WI டி20: ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ் ஆகியோரின் அபார ஆட்டத்தால், 60 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்திய மகளிர் அண் தொடரை 2-1 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளின் …

Hockey: ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா மகளிர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

பீஹாரில் பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி 7வது சீசன் நடக்கிறது. நேற்று நடந்த அரையிறுதியில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்ற இந்தியா (‘நம்பர்-9’), 4வது இடம் பிடித்த ஜப்பானை (‘நம்பர்-11’) எதிர் கொண்டது. ஏற்கனவே லீக் சுற்றில் இந்தியா 3-0 …

Ind Vs Pak: டி20 மகளிர் உலகக்கோப்பை தொடரின் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், பாகிஸ்தானை வீழ்த்தியதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை இந்திய மகளிர் அணி தக்கவைத்துள்ளது.

துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் வீராங்கனைகள், அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து ரன் குவிக்க முடியாமல் …

Womens Asia Cup T20:மகளிர் ஆசிய கோப்பை டி20ல், நேபாளத்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த இந்திய அணி, அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

இலங்கையில் மகளிருக்கான ஆசிய கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், ஏற்கனவே, லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தது இந்திய …