fbpx

பரிந்துரைக்கப்பட்ட அளவை விட, அதிகமாக இந்தியர்கள் உப்பை எடுத்து கொள்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

நேச்சர் போர்ட்போலியோ இதழில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்தியர்கள் ஒருநாளைக்கு அதிகபட்சமாக 8 கிராம் உப்பு எடுத்து கொள்கின்றனர். இது உலகளவில் பரிந்துரைக்கப்பட்ட உப்பு அளவான 5 கிராமை விட அதிகமானது. தேசிய தொற்றா நோய் கண்காணிப்பு மையம் சார்பில் 3,000 பேரின் …