2017ம் கால கட்டத்தில் இந்தியர்களுக்குப் பீர் என்றால் முதலில் நினைவுக்கு வருவது கிங்ஃபிஷர் மற்றும் அதன் நிறுவனம் மல்லையாவும் தான். இப்படிப் பேர் பெற்ற கிங்பிஷர் நிறுவனத்திற்குப் போட்டியாகப் பிரா என்ற தயாரிப்பு இந்தியர்களிடம் பெறும் வரவேற்பு பெற்றது தான் அப்போதைய சிறப்பு. நியூயார்க்கில் ஹெல்த்கேர் நிறுவனத்தை நடத்தி வந்த அன்கூர் ஜெயின் 2007-ம் ஆண்டு இந்தியாவிற்குத் திரும்பினார். முதலில் வெளிநாடுகளில் இருந்து பீர் வகைகளை இறக்குமதி செய்து விற்பனை […]