fbpx

சாலைகள் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அழகான சாலைகளில் இயற்கையை ரசித்து கொண்டே பயணம் செய்வது பலருக்கும் பிடித்த ஒரு விஷயம். உலகம் முழுவதும் ஏராளமான சாலைகள் உள்ளது. அந்தவகையில் இந்தியாவில் மிக நீளமான நெடுஞ்சாலை பற்றி பார்க்கலாம்.

இந்தியா உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் கட்டமைப்புகளில் அசத்தி வருகிறது. கோல்டன் நாற்கர …