fbpx

இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தர் யாரென்று கேட்டால் குழந்தைகள் கூட அது முகேஷ் அம்பானிதான் என்று சரியாக கூறுவார்கள். சமீபத்தில் நடந்த அவரது இளைய மகனான ஆனந்த் அம்பானியின் திருமணத்தை ராதிகா மெர்ச்சண்ட் உடன் இந்தியா மட்டுமின்றி உலகமே வியக்கும் வண்ணம் ஆடம்பரமாக செய்தார்கள். இந்த திருமணத்திற்காக கிட்டதட்ட 5000 கோடி செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மிகப்பெரிய …