இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான IndiGo நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்த பீட்டர் எல்பர்ஸ் பதவியில் இருந்து விலகியுள்ளார். பெரிய அளவில் ஏற்பட்ட செயல்பாட்டு நெருக்கடியின் மூன்று மாதங்களுக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நெருக்கடியால் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கலில் சிக்கியிருந்தனர். நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், நிரந்தர தலைமை நிர்வாக அதிகாரி நியமிக்கப்படும் வரை, நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் ராகுல் பாட்டியா […]
IndiGo airlines
டிசம்பர் 3 முதல் 5 வரை விமான நிலையங்களில் சிக்கித் தவித்த இண்டிகோ விமான நிறுவன பயணிகளுக்கு ரூ.10,000 மதிப்புள்ள பயண வவுச்சர் வழங்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “டிசம்பர் 3,4,5 ஆகிய தேதிகளில் பயணித்த எங்கள் வாடிக்கையாளர்களில் ஒரு பகுதியினர் சில விமான நிலையங்களில் பல மணி நேரம் சிக்கித் தவித்ததையும், அவர்களில் பலர் நெரிசல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டதையும் இண்டிகோ வருத்தத்துடன் ஒப்புக்கொள்கிறது. […]

