இன்று (நவம்பர் 1) அதிகாலை, ஜெத்தா (சவூதி அரேபியா) – ஹைதராபாத் இடையே பறந்த இண்டிகோ விமானம் 6E 68-இல் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, மும்பை விமான நிலையத்தில் முழுமையான அவசரநிலை அறிவிக்கப்பட்டது. 185 பயணிகளை ஏற்றிச் சென்ற அந்த விமானம் காலை 7.30 மணியளவில் மும்பை நோக்கி திருப்பி விடப்பட்டது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் (ATC) உடனடியாக அவசர நடைமுறைகளை செயல்படுத்தி, அனைத்து பாதுகாப்பு […]