fbpx

இந்தோ – திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படையில் 819 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

இந்தோ – திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படை என்பது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்தோ திபெத் பாதுகாப்பு …