ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என உலகக்கோப்பை போட்டிகளில் தொடர் வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியா அணி இன்று பங்களாதேஷ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தன்சித் ஹாசன் மற்றும் லிட்டன் தாஸ் நிதானமாக ஆடி ரன்களை குவித்தனர். பிறகு தன்சித் ஹாசன் 51 ரன்கள் எடுத்து அட்டமிழந்த …