fbpx

Perfume: வாசனை திரவியங்களை விரும்பாதோர் நம்மில் யாரும் இருக்க முடியாது. அக்காலத்தில் வாசனை திரவியம் என்றால் சந்தனம் தான் பிரதானம். பின் அத்தர், ஜவ்வாது என பயன்படுத்தப்பட்டது. ஆனால் இப்போதோ அது தனி உலகமாக, தனி சாம்ராஜ்யமாக நம்மை அடிமைப்படுத்தியுள்ளது. எப்போதாவது விழாக்கள், விருந்துகளுக்கு போகும் போது உபயோகிக்கப்பட்ட வாசனை திரவியங்கள் இன்று பல நூறு …

Shock: விலங்குகளுக்கு ஏற்படும் தொற்றுகளுக்கு, பிற காரணிகளை விட, மனிதர்களே அதிகம் என்ற அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

நேச்சர் எக்காலஜி & எவல்யூஷன் இதழில் (Nature Ecology & Evolution) வெளியாகியுள்ள ஆய்வு மற்றும் ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, விலங்குகளுக்கு நோய்த்தொற்று பரவுவதற்கு முக்கியமான காரணங்களில் பிற காரணங்கள் சுமார் 79 சதவீதம் என்றால், …

பொதுவாக குழந்தைகளை பார்த்தாலே அல்லது அவர்கள் செய்யும் அழகான குறும்புகளை பார்க்கும் போதோ அப்படியே அள்ளி அணைத்து முத்தம் தர தோணும். ஆனால் பெற்றவர்களோ அல்லது மற்றவர்களோ குழந்தைகளுக்கு முத்தம் தரும்போது வாய் வைத்து கன்னத்திலோ உதட்டிலோ முத்தம் கொடுக்கக் கூடாது. இவ்வாறு தருவது குழந்தைகளுக்கு பல நோய்களை ஏற்படுத்தும் என்ற மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து …

பொதுவாக சிறுநீர் பாதை தொற்று என்பது ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வெயில் காலத்தை விட குளிர் காலத்தில் அதிகமாக சிறுநீர் பாதை தொற்று ஏற்படுவதற்கு காரணம் போதுமான அளவு தண்ணீர் உடலில் இல்லாததும் ஒரு காரணமாகும். மேலும் சிறுநீர் பாதை தொற்று பாதித்தால் உடலில் என்ன நிகழும் என்பதையும், சிறுநீர் …

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் அடுத்த சில மாதங்களில் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் பெரும் பாதிப்பை இந்த வைரஸ் ஏற்படுத்தி விட்டு சென்றது. உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்பு பொருளாதார பாதிப்பு என மக்களை நிலைகுலையை …

குளித்து முடித்தவுடன் காதுகளுக்கு இயர் ப்ளக்ஸ் பயன்படுத்தும் பழக்கம் அனேகமான மக்களிடம் இருக்கிறது. இவ்வாறு இயர் ப்ளக்ஸ் பயன்படுத்துவதால் காதுக்குள் இருக்கும் அழுக்கு வெளியேற்றப்படுவதோடு காதுகளில் நீர் தேங்கி அதனால் ஏற்படும் காது வலி போன்றவற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்வதாக வைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இயர் ப்ளக்ஸ் பயன்படுத்துவது நம் உடலுக்கு பெரும் தீங்கு …

கடந்த 2020 ஆம் ஆண்டு உலகையே ஆட்டுவித்த கொரோனா தொற்று தற்போது இந்தியாவில் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. ஆங்காங்கே உள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் மூலம் பல ஆயிரம் பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வருடம் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டிருந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது. இதற்கு எதிரான …

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மெட்ராஸ் ஐ வேகமாக பரவி வருவதால் ஒருவருக்கொருவர் கண்களை கண்களால் பார்த்துக்கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

சென்னை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மெட்ராஸ் ஐ வேகமாக பரவி வருகின்றது. தினமும் ஆயிரக்கணக்கானோர் மெட்ராஸ் ஐ-ஆல் பாதிக்கப்படுகின்றார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்துளு்ளனர். எனவே கவனமாக இருக்க வேண்டும் …