கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை மத்திய சுகாதார அமைச்சகம் வியாழன் அன்று கேரளாவுக்கு அனுப்பியுள்ளது. இக்குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பறவைக் காய்ச்சல் குறித்த பரிந்துரைகளையும் குழு சமர்ப்பிக்கும்.
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …