2019 ஆம் ஆண்டில் கோவிட் தொற்று உலகம் முழுவதும் பரவி மில்லியன் கணக்கான மக்களைக் கொன்றது. அப்போதிருந்து, பெரும்பாலான மக்களுக்கு வைரஸ், பாக்டீரியம், பூஞ்சை, ஒட்டுண்ணிகளால் அடுத்த பெரிய தொற்றை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
கோவிட் தொற்றுக்கு பிறகு, மலேரியா, எச்ஐவி மற்றும் காசநோய் போன்ற தொற்று நோய்கள் பொது சுகாதார அதிகாரி…