fbpx

UmagineTN 2025: உலக நாடுகளுக்கு இணையான தொழில்நுட்ப வளர்ச்சியை தமிழகத்தில் உருவாக்கும் முனைப்புடன் ‘யுமாஜின் 2025’ (Umagine TN) தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு வரும் ஜனவரி 9 – 10 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் நடைபெறுகிறது. தமிழக தகவல் தொழில்நுட்பவியல், டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் முன்முயற்சியில் சென்னை …