fbpx

Infosys: உள் மதிப்பீட்டுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறத் தவறிய 240 கூடுதல் பயிற்சியாளர்களை இன்ஃபோசிஸ் பணிநீக்கம் செய்துள்ளது. பிப்ரவரியில் 300க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்த பிறகு, இன்போசிஸ் மீண்டும் 240 தொடக்க நிலை ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

இதுதொடர்பாக அனுப்பப்பட்ட நிறுவனத்தின் மின்னஞ்சல்களின்படி, இருப்பினும், இன்ஃபோசிஸ் இந்த இளைஞர்களுக்கு NIIT மற்றும் UpGrad இல் …

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, கடந்த ஆண்டு தெரிவித்த ஒரு கருத்து, பல்வேறு விவாதங்களைக் கிளப்பியது. அதாவது, வயது குறைந்த பணியாளர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார். நாராயண மூர்த்தியின் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், இந்தியர்கள் வாரம் 70 மணி நேரம் …

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் இயங்கி வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று இன்போசிஸ். இந்த நிறுவனம் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்நிலையில், இன்போசிஸ் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்போதைய அறிவிப்பின்படி, அசோசியேட் கன்சல்டண்ட் (Associate …

இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான விப்ரோ சிறப்பான ஜூன் காலாண்டு முடிவை வெளியிட்டுள்ளது. மேலும் இக்காலாண்டில் கடந்த 10 வருடத்தில் நடந்திடாத வகையில் சுமார் 12,000 ஊழியர்களைத் தனது நிறுவன பணிகளில் சேர்ந்துள்ளது.

மேலும், விப்ரோவின் தேய்வு விகிதம் கடந்த பன்னிரெண்டு மாதங்களில் 14.1% ஆக குறைந்துள்ளது. Q1 இல் 3,000 புதியவர்களை பணியமர்தியதாகவும், …

Infosys, Wipro, TCS, HCL ஆகிய நிறுவனங்கள் இந்த ஆண்டின் முதல் பாதியில் 1,05,000 பேரை பணிக்கு அமர்த்தியுள்ளன.

முன்னணி ஐடி நிறுவனங்களான இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் மற்றும் ஹெசிஎல் ஆகியவை இந்த ஆண்டில் இதுவரை 1,05,000 புதியவர்களை பணியமர்த்தியுள்ளன. இந்த நிதியாண்டின் இறுதிக்குள், இந்த நிறுவனங்கள் மொத்தம் 1.57 லட்சம் பேரை பணிக்கு அமர்த்த …