மகாராஷ்டிர மாநிலம் புனோவில் இந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. இம்தியாஸ் ஷேக் என்பவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு வட்டியில்லாமல் ரூ. 40 ஆயிரம் கடனாக கொடுத்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் கொடுக்கப்பட்ட இந்த கடன் தொகையை திருப்பி தருமாறு ஷேக் பலமுறை வலியுறுத்தியுள்ளார். இருப்பினும் சில காரணங்களால் கடன் வாங்கியவர்களால் அதனை சரியான நேரத்திற்கு திருப்பி …