fbpx

ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ’இங்க நான் தான் கிங்கு’ திரைப்படம் இன்று வெளியாகிறது. அந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சந்தானம் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் பல முன்னணி நடிகர்கள் நடித்த படங்களை கலாய்த்து ஹீரோவாக நடித்து வந்த சந்தானம் தமிழ் சினிமாவில் …