இறந்த பங்குதாரர் ஒரு நாமினியை விட்டுச் சென்ற சந்தர்ப்பங்களில், சொத்து மற்றும் பத்திரங்கள் மீதான ஒரு நபரின் உரிமையைத் தீர்மானிப்பதில் வாரிசுச் சட்டங்கள் நிறுவனங்கள் சட்டம் 2013ஐ மீறும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தொழிலதிபரான ஜெயந்த் சல்கோன்கர் என்பவர் தனது நிறுவனத்திற்கு குடும்ப உறுப்பினரை நாமினியாக பதிவு செய்யாமல், வேறு ஒருவரை நாமினி என்று பதிவு …