fbpx

HIV: உத்தரபிரதேசத்தில் வரதட்சணை கொடுக்காததால், எச்.ஐ.வி தொற்று ஊசியை மருமகளுக்கு செலுத்திய மாமியார் மீது போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த 30 வயதுடைய பெண்ணுக்கு கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. அப்போது சீர்வரிசையாக பெண்ணிற்கு, அவரது தந்தை ரூ.45 லட்சம் செலவிட்டுள்ளார். நகை, ஒரு கார் …