புதுச்சேரியில், பணிச்சுமை காரணமாக மன உளைச்சலில் இருந்த டாக்டர் தனக்கு தானே விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் மூலக்குளம் எல்லைப்பிள்ளை சாவடி தந்தை பெரியார் நகர் 3-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் டாக்டர் விஜய் ஆனந்த். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். …