fbpx

வீடுகளில் பூச்சி தொல்லைகள் எப்போதுமே தவிர்க்க முடியாத ஒன்று. எறும்பு, கரப்பான் பூச்சி தவிர சில நேரங்களில் தேள் மற்றும் பூரான் போன்றவையும் தொந்தரவு தரக்கூடியதாக அமையும். இது போன்ற விஷப் பூச்சிகள் இரவில் கடித்துவிட்டால் அதற்குரிய கை வைத்திய முறைகளை தெரிந்து வைத்திருப்பது அவசியம். இதன் மூலம் முதலுதவி செய்து விஷத்தின் வீரிய தன்மையை …