மருத்துவ அறிவியலின் மற்றொரு சாதனையாக அமெரிக்காவைச் சார்ந்த நிறுவனம் மனித மூளையில் வெற்றிகரமாக எலக்ட்ரானிக் சிப் பொருத்தி இருக்கிறது. மனித மூளையின் செயல்பாடுகள் குறித்து உயர் தொழில்நுட்பத்துடன் ஆராய்ச்சி செய்வதற்காக இந்த சிப் பொருத்தப்பட்டிருப்பதாக நியூரா லிங்க் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் நியூரா லிங்க் என்ற நிறுவனத்தை தொடங்கினார். …