fbpx

இன்றைய உலகில் இஎம்ஐ என்று அழைக்கப்படும் தவணை முறை பணப்பரிவர்த்தனை முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இன்றிருக்கும் விலைவாசி மற்றும் பொருளாதார சூழலில் வீடு மற்றும் கார் போன்றவற்றை மொத்தமாக முதல் போட்டு வாங்குவது என்பது நடுத்தர வர்க்க மக்களால் இயலாத ஒன்றாக இருக்கிறது.

இதன் காரணமாக இன்ஸ்டால்மெண்ட் முறையில் வீடு லோன் போன்றவற்றை வாங்குவதன் மூலம் …