பொதுவாக குழந்தைகளுக்கு இனிப்பு என்றாலே மிகவும் பிடிக்கும். அப்படியிருக்க பாலாடையை வைத்து செய்யப்படும் ரசமலாயை பிரெட் துண்டுகளை வைத்து இன்ஸ்டென்டாக எப்படி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம். குழந்தைகளுக்கு விடுமுறை நாட்களில் இதை செய்து கொடுத்து அசத்துங்க.
தேவையான பொருட்கள்: பிரெட் துண்டுகள்- 5, பால்- 1 லி, முந்திரி- 20, சர்க்கரை- 6 டேபிள் …