எப்போதுமே சோர்வாகவும், உடல் வலியுடனும் உணர்கிறீர்களா? நீங்கள் சோர்வை அனுபவிப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சில நேரங்களில், உங்கள் உணவில் இருந்து போதுமான எனர்ஜியைப் பெறாமல் இருப்பதுதான் காரணம். உடனடி எனர்ஜியை வழங்கும் சில உணவுகள் குறித்து தற்போது பார்க்கலாம்.
- வாழைப்பழம்
வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள், பொட்டாசியம் அதிகளவில் நிறைந்துள்ளன். எனவே வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு நல்ல …