fbpx

Monkey Escapes: அமெரிக்காவின் தென் கரோலினா (South Carolina) மாநிலத்தில் இருக்கும் ஆய்வுக்கூடத்திலிருந்து 43 குரங்குகள் தப்பித்துள்ளன.

யெமசீ (Yemassee) நகரில் Alpha Genesis நிறுவனம் குரங்குகள் மீது ஆய்வுகளை நடத்துகிறது. அதன் ஆய்வு நிலையத்திலிருந்து ‘rhesus macaque’ வகைக் குரங்குகள் தப்பித்தன. நகரில் வசிப்போரிடம் வீட்டின் கதவுகளையும் சன்னல்களையும் மூடிவைக்கும்படி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குரங்குகளுக்கு …