18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம்.
அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555 அல்லது ரூ.755 பீரீமியத்தில், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் …