ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைத்த பிறகு, 4 முக்கிய வங்கிகள் தங்கள் வட்டி விகிதங்களை 50 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளன. ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதக் குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளும் வழங்கத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் தற்போது 4 பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் தங்கள் வட்டி விகிதங்களில் 50 அடிப்படை புள்ளிகள் வரை குறைப்பதாக அறிவித்துள்ளன. இந்தக் குறைப்புக்குப் பிறகு, வீடு, வாகனம் […]

அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு மே மாதம் முதல் 6 முறை வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இது பல வங்கிகள் தங்கள் கடன்களுக்கான வட்டி விகிதங்களை அதிகரிக்க வழிவகுத்தது. இதன் விளைவாக, வங்கிகளில் கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் அதிக இஎம்ஐ செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.. இருப்பினும், சில வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடனுக்கான குறைந்த வட்டி விகிதங்களை வழங்குகின்றன. பொதுத்துறை […]

வீட்டுக்கடனுக்கான வட்டி விதித்தை உயர்த்தி உள்ளதாக எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் அறிவித்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதைத் தொடர்ந்து நாட்டின் முக்கிய வங்கிகளான எஸ்பிஐ, பிஎன்பி உள்ளிட்ட வங்கிகளும் கடன்களுக்கான வட்டியை உயர்த்தி வருகின்றன.. இந்நிலையில் எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் ( LIC Housing Finance ) நிறுவனம் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை 0.50% உயர்த்தி இதற்கு முன் ஆரம்ப […]