மீண்டும் விவாதமாக மாறியிருக்கிறது ஐபிசிசி. Intergovernmental Panel on Climate Change என்பதன் சுருக்கம்தான் இந்த ஐபிசிசி. தமிழில் இதைக் காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழு என்று சொல்வார்கள். இந்த மாடர்ன் உலகில் மண்டையை உடைக்கும் சமாச்சாரமாக மாறி இருக்கிறது காலநிலை மாற்றம் சார்ந்த சிக்கல்கள். இதனால் மனிதக் குலமே அழிவை நோக்கிச் செல்கிறது …