நாடு 77வது குடியரசு தினக் கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வரும் நிலையில், பயங்கரவாதக் குழுக்கள் குழப்பத்தை ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறை அமைப்புகள் எச்சரித்துள்ளன. காலிஸ்தான் ஆதரவாளர்களும், வங்கதேசத்தைச் சேர்ந்த பயங்கரவாதக் குழுக்களும் டெல்லி மற்றும் நாட்டின் பிற முக்கிய நகரங்களைத் தாக்கக்கூடும் என்ற தகவல்கள் வெளியானதையடுத்து, பாதுகாப்புப் படைகள் அதி உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஹரியானா, டெல்லி-என்சிஆர், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய […]