Older Persons: ஆண்டொன்று போனால் அகவை ஒன்று போகும் என்பது எவ்வளவு உணமையோ அதே அளவுக்கு உண்மை அனுபவங்களின் அமுதசுரபியாக முதியவர்கள் மட்டுமே இருக்க முடியும் என்பது. வயது முதுமைக்கான அளவுகோல் இல்லை என்றாலும், வயதானவர்களை முதியவர்கள் என்றழைப்பது அந்த எண்ணத்தை ஏற்படுத்துகிறது. வரும் 2050ல், இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை 34.6 கோடி …