fbpx

International politics: பல கொலை முயற்சி உள்ளிட்ட பதற்றங்களுக்கு இடையே அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றார். தொடர்ந்து இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ளார், இது அமெரிக்க அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அதிபரும் குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் 47வது அதிபராக பதவி ஏற்க உள்ளார். டொனால்ட் …