செலவுக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் டென்சு உலகளவில் 3,400 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்கிறது. உலகின் மிகப்பெரிய கார்ப்பரேட் தகவல் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான டென்சு (Dentsu) , 3,400 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.. 124 ஆண்டுகள் பழமையான ஜப்பானிய நிறுவனமான டென்சுவின் இணையதளத்தில் இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அந்நிறுவன நிறுவனத்தின் தலைவரும் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹிரோஷி இகராஷி, “நிதியாண்டின் முதல் பாதியில், எங்கள் […]