fbpx

இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து, தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் நோக்கில் “நான் முதல்வன் Finishing School (NMFS)” மற்றும் “PMIS பயிற்சி (Internship)” திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; நான் முதல்வன் Finishing School திட்டம் 18-35 வயது வரை உள்ள வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்குப் …