fbpx

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கு விதிக்கப்படும் வட்டி குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 6.25% இருந்த ரெப்போ வட்டியில், 0.25% குறைக்கப்பட்டு 6 விழுக்காடாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் பெறும் வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்றவைகளுக்கு வட்டி விகிதம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனிநபர் கடனை பொறுத்தவரை கடன் புதிதாக வாங்கினால் தான் …