கணவன், மனைவிக்குள் நிச்சயமாக ஒருவித புரிந்துணர்வு இருக்க வேண்டும். இந்த புரிந்துணர்வு என்பது தொழில் அதிபர்கள் செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை போல அல்லாமல் கணவன், மனைவியையும் மனைவி, கணவனையும் நன்றாக புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டும்.
அதுதான் கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கத்தை அதிகரிக்கும்.திருமணம் நடைபெற்று 1 மாதம், 2 மாதம் இன்னும் சொல்லப்போனால் …