ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்து நஷ்டமடைந்ததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தற்காலங்களில் ஆன்லைன் வியாபாரம் மூலமாக பல்வேறு விதமான மோசடிகள் நடைபெற்று வருகின்றன. பிட்காயின், டிரேடிங், பங்குச்சந்தை என எண்ணற்ற வழிகளில் மக்களிடமிருந்து பணத்தை மோசடி செய்வதற்கு கும்பல் தயாராகவே இருக்கிறது. இதே போன்ற …