fbpx

ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் திருமணமான பெண் காதலனால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல் கட்ட தகவல்களில், டெல்லியைச் சேர்ந்த திருமணமான பெண் மம்தா தேவி மற்றும் அர்மான் கான் என்பவருக்கு இடையே பல ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. 

இதற்கிடையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அர்மான் கானுடன் பேசுவதை தேவி தவிர்த்துள்ளார். …