தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விடுமுறையில் இருந்த டிஜிபி பிரஜ் கிஷோர் ரவிக்கு ஊர்காவல்படை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தீயணைப்பு துறை டிஜிபியாக இருந்த பிரஜ் கிஷோர் ரவி ஊர் காவல்படை டிஜிபியாக பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை டிஜிபியாக இருந்த ஆபாஷ் குமாரை தீயணைப்பு துறை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை […]