இஸ்ரேல்-ஈரான் போர் தொடரும் வேளையில், மற்றொரு அதிர்ச்சி செய்தி உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுவிட்டதாகவும், அதன் வழியாகச் செல்ல முயற்சிக்கும் எந்தவொரு கப்பலின் மீதும் ஈரான் துப்பாக்கிச் சூடு நடத்தும் என்றும் ஈரானிய புரட்சிகர காவல்படையின் மூத்த அதிகாரி ஒருவர் பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டார். ஈரானிய ஊடகங்களின்படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரின் மத்தியில் ஈரான் ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. ஈரான் முழு உலகையும் பயமுறுத்தும் ஒன்றைச் […]

