ஈரான் அமெரிக்காவின் முகத்தில் பலத்த அடியை கொடுத்தது என்றும், அமெரிக்கா இந்த போரில் எதையும் சாதிக்கவில்லை என்று அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மீண்டும் எச்சரித்துள்ளார். ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்தத்திற்குப் பிறகு முதன்முறையாக உரையாற்றிய அவர் “அமெரிக்க ஜனாதிபதி தனது அறிக்கைகளில் ஒன்றில் ஈரான் சரணடைய வேண்டும் என்று குறிப்பிட்டார். சரணடையுங்கள்! என்று கூறினார்.. இது இனி செறிவூட்டல் அல்லது அணுசக்தித் துறை […]

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முக்கிய நாடுகள் ஈரானின் தாக்குதலை கண்டித்துள்ள நிலையில், இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்துள்ள ஒரு நாடும் உள்ளது. ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலை வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன் கண்டித்துள்ளார். ஈரானின் பொதுமக்கள், அணுசக்தி மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல் குறித்து பியோங்யாங்கின் […]