ஈரான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. எனினும் ஈரான் ரகசியமாக அணு ஆயுதத்தை தயாரித்திருக்கிறதா என்ற சந்தேகம் உள்ளது. ஆனால் சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) இயக்குநர் ஜெனரல் ரஃபேல் மரியானோ க்ரோஸி தெளிவாக ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். “ஈரானிடம் அணு ஆயுதங்களை தயாரிப்பது தொடர்பான எந்த கட்டமைக்கப்பட்ட திட்டமும் இல்லை. ஈரான் ஒரு வெடிகுண்டை உருவாக்கவில்லை. இது நாட்கள் அல்லது வாரங்களில் செய்யக்கூடிய ஒன்றல்ல,” என்று […]

சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான ஒத்துழைப்பை நிறுத்துவதற்கான மசோதாவை ஈரான் நிறைவேற்றியுள்ளது.. சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான (IAEA) ஒத்துழைப்பை நிறுத்துவதற்கான மசோதாவை ஈரான் நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலுடனான சமீபத்திய மோதலைத் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் IAEA ஆய்வுகளை நிறுத்துவதையும் ஈரானின் அணுசக்தி தளங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.. ஈரானின் இந்த நடவடிக்கை மூலம் சர்வதேச அணுசக்தி மேற்பார்வையையும் […]