ஈரான் பேச்சுவார்த்தை மேடைக்கு வர வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் விதித்த கெடுவுக்கான காலக்கெடு நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், நாட்டைப் பாதுகாக்கத் தங்கள் உயிரைத் தியாகம் செய்ய ஈரானியர்கள் தயாராக இருப்பதாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ மேலும், தானும் நாட்டுக்காகத் தன்னைத் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். “இந்தக் கணம் வரை, 14 மில்லியனுக்கும் அதிகமான […]
Iran President Masoud Pezeshkian
ஈரான் மற்றும் அமெரிக்கா (US) — இஸ்ரேல் ஆகியவற்றுக்கு இடையிலான மோதல்களால் பதற்றம் தொடர்ந்து நிலவி வரும் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையன்று ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.. அப்போது ஈரான் பிரதமருக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட அவர், மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுமாறு வலியுறுத்தினார். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், “ஜனாதிபதி டாக்டர் மசூத் பெஷேஷ்கியனுடன் […]

