கப்பலுடன் சிறைபிடிக்கப்பட்ட 17 இந்தியர்கள் உட்பட MSC ஏரீஸ் கப்பலின் அனைத்து பணியாளர்களையும் ஈரான் விடுவித்தது.
கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக கடற்பகுதியில் சென்ற, இஸ்ரேல் தொடர்புடைய ‘MSC Arie’s என்ற சரக்கு கப்பலை ஈரான் ராணுவம் கைப்பற்றியது. இந்த கப்பலில் பணியாற்றிய 17 இந்திய மாலுமிகள் உட்பட அனைவரும் சிறைப்பிடிக்கப்பட்டனர். …