கடந்த வாரம் செவ்வாய்கிழமையன்று வடக்கு ஈராக்கில் கிறிஸ்தவ திருமண விழாவை நடத்தும் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 150 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் ஈராக் வரலாற்றில் திருமண விழாவில் நடந்த மிக மோசமான தீ விபத்தாக இது பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த காட்சியில் …