இந்தியாவில் பலரும் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர்.. வசதியான பயணம், டிக்கெட் விலை குறைவு போன்ற பல காரணங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.. ஆனால் திடீர் பயணங்களுக்கு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது, குறிப்பாக தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்வது என்பது எட்டாக்கனியாக மாறிவிட்டது.. ஆனால் நீங்கள் சில விஷயங்களைச் செய்தால், டிக்கெட்டுகளை விரைவாகவும் எளிதாகவும் முன்பதிவு செய்யலாம்.. இந்த ஸ்மார்ட் ட்ரிக்ஸ் மூலம் எளிதில் தட்கல் முன்பதிவு செய்ய […]